27.4 C
Jaffna
October 14, 2024
Pagetamil

Tag : ராஜீவ்காந்தி கொலை வழக்கு

இந்தியா

ராஜீவ் கொலை வழக்கு: ‘இலங்கை பாஸ்போர்ட் வழங்கியதும் முருகனை அந்த நாட்டுக்கே அனுப்புவோம்’!

Pagetamil
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான முருகன் உள்ளிட்ட நான்கு பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி...
இந்தியா

இலங்கை செல்ல விருப்பமில்லை; சிறையில் சந்தித்த போது பிரியங்கா காந்தி கூறியது என்ன?: நளினி பேட்டி

Pagetamil
விடுதலைக்குப் பிறகு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நளினி, தன்னை சிறையில் சந்தித்த பிரியங்கா என்ன கூறினார் என்பது குறித்து விளக்கம் அளித்தார். ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுதலை ஆன நளனி சென்னையில்...
இந்தியா முக்கியச் செய்திகள்

நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் விடுதலை

Pagetamil
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் தொடர்ச்சியாக, வேலூர் சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். வேலூர் பெண்கள் தனிச் சிறையில் இருந்து நளினி மற்றும் வேலூர்...
இந்தியா முக்கியச் செய்திகள்

ராஜீவ் கொலை வழக்கில் நளினி உள்பட 6 பேரும் விடுதலை: இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம்...
இந்தியா

பேரறிவாளன் வழக்கில் குடியரசுத் தலைவருக்கே முடிவெடுக்கும் அதிகாரம்: மத்திய அரசு

Pagetamil
மத்திய அரசின் புலனாய்வு அமைப்பு விசாரணை செய்த வழக்கில், மாநில அரசு முடிவெடுக்க முடியாது. எனவே பேரறிவாளன் வழக்கில் குடியரசு தலைவருக்கு மட்டுமே முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது, எனவே பேரறிவாளனின் மனுவை தள்ளுபடி செய்ய...
இந்தியா

பேரறிவாளன் வழக்கு; உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி: தீர்ப்பு ஒத்திவைப்பு

Pagetamil
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கை திகதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு...
இந்தியா

ராஜீவ் கொலை வழக்கு: பேரறிவாளன் விவகாரம் மட்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதா?; உயர் நீதிமன்றம் கேள்வி

Pagetamil
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தில், பேரறிவாளன் விவகாரம் மட்டும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டதா? அல்லது 7 பேரின் வழக்கும் அனுப்பப்பட்டுள்ளதா? என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை...
முக்கியச் செய்திகள்

பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு

Pagetamil
திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த பேரறிவாளன், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்ட பேரறிவாளனை வீட்டில் வைத்து...