சம்பளத்தை வெட்டும் அறிக்கை: வடமேல் மாகாண ஆளுனரின் கட்சிப் பொறுப்பை பறித்தது கொம்யூனிஸ்ட் கட்சி!
இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின் தவிசாளர் பொறுப்பிலிருந்து ராஜா கொல்லுரே நீக்கப்பட்டுள்ளார். கொம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு இன்று கொழும்பில் உள்ள கட்சித் தலைமையகத்தில் கூடி, ராஜா கொல்லுரேவை அப்பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்தது....