இன்றைய ராசிபலன் 12 ஏப்ரல் 2021 தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஏப்ரல் 12-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’
திருமணம் என்பது 1000 காலத்துப் பயிர் என்பார்கள். திருமணம் செய்யும் முன் ஆயிரம் முறை இந்த துணை நமக்கு ஒத்து வருவாரா என யோசிக்கலாம். ஆனால் திருமணம் செய்த பின்னர் இந்த துணை நமக்கானவர்