ராகம மருத்துவபீட மாணவர்கள் மீது தாக்குதல்: இராஜாங்க அமைச்சர் அருந்திகவின் மகன் கைது!
ராகம மருத்துவ பீட மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதான அவிந்த ரந்தில ஜெஹான் பெர்னாண்டோ என்ற சந்தேக நபர்...