ரஷ்யாவில் மாபெரும் ட்ரோன் தாக்குதல்
உக்ரைன், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ உட்பட 13 பிராந்தியங்களை குறிவைத்து பாரிய ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. சுமார் 121 ஆளில்லா விமானங்கள் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்ட இந்த தாக்குதலில், ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை...