டிக்ரொக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவின் வீடியோக்களை பார்த்து நீதிபதிகள் அதிர்ச்சி: இப்போதைக்கு விடுதலை இல்லை!
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து டிக்ரொக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா தொடர்ந்த வழக்கில் தற்போதைய நிலையில் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கின்...