ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு, கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு! – மேற்குவங்க முதல்வர்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு, கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தி மத மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு மேற்குவங்கத்தில் அனுமதி அளித்துள்ளார். இருப்பினும், அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே கூட்டமாக கூட...