யாழ் போலி வைத்தியருக்கு நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கையுடன் பிணை!
பதிவு செய்யப்பட்டாத வைத்திய நிலையமொன்றை நடத்தி, போலி வைத்தியத்தின் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக பல தரப்பினராலும் எச்சரிக்கப்பட்ட உரும்பிராய் நபர் நீதிமன்றத்தால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், உரும்பிராயை சேர்ந்த கதிரவேலு...