ஓய்வை அறிவித்தார் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால்
தொழில்முறை டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரஃபேல் நடால். அடுத்த மாதம் நடைபெறும் டேவிஸ் கோப்பை தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார். 38 வயதான ரஃபேல் நடால், இதுவரை ஆடவர்...