தோல்விகளைக் கண்டு சோர்ந்து போய்விடக்கூடாது
மோசே கர்த்தருடைய சன்னிதானத்தில் நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை. பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்றான். (யாத் 6:12) பட்டத்து இளவரசன் ஒருவன் எதிரி நாட்டின் மீது போர்த்...