கோகுல்ராஜ் கொலை வழக்கில் முன்னாள் காதலி சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
கோகுல்ராஜ் கொலை வழக்கில், தவறான தகவலை அளித்ததாகக் கூறி சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த...