துறைத் தலைவர் பதவி தராவிட்டால் தீக்குளிப்பேன்: யாழ் பல்கலைகழகத்திற்குள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிய பேராசிரியர்!
யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் பொருளியல் துறை தலைவர் பதவியை எனக்கு தராவிட்டால் தீக்குளித்து உயிரை மாய்ப்பேன் என குறி, பல்கலைகழக வளாகத்திற்குள் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. யாழ்ப்பாண...