எம்.ஜி.ஆர் முதல் நம்பியார் வரை: யாழ்ப்பாண எம்.ஜி.ஆர் ஆன ஒரு இரசிகனின் கதை!
யாழ்ப்பாண எம்.ஜி.ஆர் என அழைக்கப்பட்ட கோப்பாய் இராசையா சுந்தரலிங்கம் நேற்று (11) அதிகாலை காலமாகியிருந்தார். நேற்று மதியம் கோப்பாய் இந்து மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. கோப்பாய் தெற்கு மாதா கோவிலடியை சேர்ந்த...