யாழ் போதனா வைத்தியசாலையில் மேலுமொரு விடுதிக்குள் தொற்றாளர்கள்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை விடுதியில் ஏற்கனவே கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலுமொரு விடுதியில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். 14ஆம் விடுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த...