ரஞ்சனின் நாடாளுமன்ற அங்கத்துவத்தை பாதுகாக்க தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைக்கு தடைவிதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் நிராரிக்கப்பட்டுள்ளது. ...