தந்தையின் மெழுகுச்சிலை முன் திருமணம் செய்த மகள்!
காலமாகிய தந்தையின் மெழுகு சிலை முன்பாக மகள் திருமணம் செய்துகொண்ட நெகிழ்ச்சி சம்பவம் திருச்சியில்இடம்பெற்றுள்ளது. திருச்சி உய்யகொண்டான் திருமலையை சேர்ந்தவர் ராஜேந்திரன். ஓய்வுபெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவருடைய மனைவி மல்லிகா (55). இவர்...