ஊர்காவற்றுறையில் புதிய கொத்தணி அபாயம்: அனுமதியற்ற இறுதிக்கிரியையால் சர்ச்சை!
யாழ் மாவட்டத்தின், ஊர்காவற்றுறை பகுதியில் கொரோனா அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஊர்காவற்றுறையின் மெலிஞ்சிமுனை பகுதியில் நடமாட்ட தடை பகுதியளவில் அமுல்ப்படுத்தப்படுகிறது. வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனையில், ஊர்காவற்றுறை பகுதியில் 6 பேர் கொரோனா தொற்றுடன்...