4 முறை கொந்தளித்த மெராபி எரிமலை; பீதியில் இந்தோனேசியா பொதுமக்கள்!
இந்தோனேசியாவில் மெராபி எரிமலை 4 முறை வெடித்தது பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியா அடிக்கடி இயற்கை சீற்றங்களையும், பேரிடர்களையும் சந்திக்கும் நாடு. வெள்ளம், புயல், நிலச்சரிவு, சுனாமி, எரிமலை வெடிப்பு போன்றவற்றை இந்தோனேசியா...