புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்!
கமல்ஹாசனின் தீவிர ரசிகர் சாகேத். இவருக்கு மூளைப் புற்றுநோய் மூன்றாம் கட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கமல்ஹாசனிடம் பேசவேண்டும் என்பது இவரது நீண்ட நாள் ஆசை. இதுகுறித்து அவர் தனது நண்பர்களிடம் பகிர்ந்திருந்தார். தொடர்ந்து சமூக...