தாய்மையடைவதற்கு வழிசெய்வதற்கான “தாய்மை” நிலைய செயற்றிட்டத்தை ஆரம்பிக்கிறது மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை
வடக்கு மாகாணத்தில் குழந்தைப் பேறு இல்லாத தம்பதியருக்கு மருத்துவ மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கான “தாய்மை” கருவளச்சிகிச்சை நிலையத்தை அமைத்துள்ளதாக மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் விளக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை...