29.4 C
Jaffna
March 26, 2025
Pagetamil

Tag : மூதூர்

கிழக்கு

குமாரபுரம் விபத்தால் உருவான வன்முறைகள்; நால்வர் வைத்தியசாலையில்

Pagetamil
மூதூர், கிளிவெட்டி குமாரபுரம் பகுதியில் நேற்று (24.02.2025) காலை இடம்பெற்ற விபத்துச் சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் நான்கு பேர் படுகாயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான...
கிழக்கு

திருகோணமலையில் கலைஞர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு

Pagetamil
கலைஞர்கள் ஒன்றுகூடும் சிறப்பு நிகழ்வு நேற்று (23) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல கலைஞர்கள் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்....
கிழக்கு

“கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை கடற்கரை சுத்தமாக்கல்

Pagetamil
திருகோணமலையில் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் கடற்கரைப் பகுதிகளில் மாபெரும் சுத்தம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்யும்...
கிழக்கு

மூதூரில் மண் அகழ்வை மீண்டும் அனுமதிக்க கோரி ஆர்ப்பாட்டம்

Pagetamil
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இறால் குழி பிரதேசத்தில் நேற்று (14) மாலை 5.30 மணியளவில் மண் அகழ்வை மீண்டும் அனுமதிக்க கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான...
கிழக்கு

குமாரபுரம் படுகொலைக்கு அனுரவிடம் கோரப்படும் நீதி

Pagetamil
மூதூர், கிளிவெட்டி, குமாரபுரம் படுகொலையின் 29வது ஆண்டு நினைவு தினம் இன்று (11) செவ்வாய்க்கிழமை குமாரபுரத்தில் மிகவும் உணர்வுபூர்வமான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது. குமாரபுரம் கிராம மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின் போது, படுகொலை...
கிழக்கு

கங்குவேலியில் உழவர் தின நிகழ்வு

Pagetamil
மூதூர் – கங்குவேலி அகத்தியர் கலை மாமன்றத்தின் ஏற்பாட்டில் இன்று (01) சனிக்கிழமை காலை கங்குவேலி கிராமத்தில் உழவர் தின நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள், இந்து மதகுருமார்கள்,...
கிழக்கு

திருகோணமலையில் விசேட தேவையுடையவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டி

Pagetamil
திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், மாவட்ட விசேட தேவையுடையவர்களுக்கான வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகள் இன்று (30) திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் தலைமையில் தி/இ.கி.ச...
கிழக்கு

இலங்கைத்துறை முகத்துவாரத்தில் மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு

Pagetamil
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் களப்புக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவரொருவர் காணாமல் போயிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை (27) காலை பிரதேச மீனவர்களால் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார்...
கிழக்கு

மூதூர் கடலில் படகு விபத்து – மூன்று தசாப்தங்கள் நிறைவு

Pagetamil
மூதூர் கடலில் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் நிகழ்ந்த படகு விபத்துக்கு இன்றுடன் மூன்று தசாப்தங்கள் நிறைவை கண்டுள்ளது. 1993 ஜனவரி 25ம் திகதி திருகோணமலை துறைமுகத்திலிருந்து மூதூர் துறைமுகத்தை நோக்கி மாலை 3:05 மணியளவில்...
கிழக்கு

பொலிஸ் நிலையத்தை மீட்ட குகதாசன்

Pagetamil
மூதூர் மேன்காமம் பகுதியில், முன்னதாக மேன்காமம் பொலிஸ் நிலையமாக பயன்படுத்தப்பட்ட கிராம அபிவிருத்திச் சங்க கட்டடம், 15 ஆண்டுகளுக்குப் பின்னர் மக்களின் பயன்பாட்டிற்காக பொலிஸாரால் மக்களிடம் கையளிக்கப்பட்டது. குறித்த கட்டடம் 15 ஆண்டுகளாக எந்தவித...