முஹமது நபியை அவமதித்தார்; காரைதீவு பிரதேசசபை தவிசாளர் மீது பொலிஸ் முறைப்பாடு: மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்!
உலக முஸ்லிங்களின் தலைவராக உள்ள இறைத்தூதுவரும் முஸ்லிங்கள் தமது உயிரைவிட மேலாக மதிக்கும் முஹம்மது நபியை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டி முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ள காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை...