நினைவு சின்னங்கள் உடைத்து நல்லிணக்கத்தை தகர்த்துள்ளார்கள்: முன்னாள் எம்பி சந்திரகுமார்
யுத்தத்திற்கு பின்னர் இந்த நாட்டில் நிலைத்திருக்க கூடிய சமாதானத்தையும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அனைத்து இன மக்களும் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டிய நிலையில் அதற்கு மாறாக இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை தகர்க்கும் வகையிலும்,...