முல்லைத்தீவில் முதன்முறையாக முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை!
முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை 2021 ஜூலை 12 அன்று முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்திய சாலை வரலாற்றில் முதல் முறையாக வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் தனி எலும்பு முறிவு பிரிவு இல்லை...