முல்லைத்தீவு மனிதப்புதைகுழி அகழ்வு இடைநிறுத்தம்!
முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியை அகழும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இன்று 13 பேரினுடையதென சந்தேகிக்கப்படும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டன. நீர் வழங்கல் வடிகாலமைப்புசபையினால் குடிநீர் திட்டத்துக்காக கடந்தவாரம் நிலம்...