முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவை சட்டமா அதிபர் அழைத்து மிரட்டினார் என குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அதை மறுத்துள்ளார் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச.
முல்லைத்தீவு நீதிபதியே சென்று சட்டமா அதிபரை சந்தித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல்...