யாழில் அதிகாலையில் கொடூரம்: குடும்பஸ்தர் வெட்டிக்கொலை!
யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். புத்தூர், வாதரவத்தை பகுதியில் இன்று (28) அதிகாலை இந்த கொலை நடந்தது. துரைராசா சந்திரகோபால் (52) என்ற கூலித்தொழிலாளியே வாளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். முன்பகை...