காதலியின் நிர்வாண படங்கள் பேஸ்புக்கில்: சைக்கோ காதலனிற்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!
முன்னாள் காதலியின் பேஸ்புக்கிற்குள் ஊடுருவி, அந்த யுவதியின் நிர்வாணப் புகைப்படங்களை அதில் பதிவிட்ட சைக்கோ காதலனிற்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. சமூக ஊடகங்கள் வாயிலாகவும், இணையத்தின் கட்டற்ற சுதந்திரத்தை பயன்படுத்தியும் பெண்களிற்கு எதிரான குற்றங்கள்...