தலைவெட்டி முனியப்பனும் புத்தரும்
– ஸ்டாலின் ராஜாங்கம், சமூக விமர்சகர், சமீபத்தில் சேலம் கோட்டைப் பகுதியிலிருக்கும் முனியப்பன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். கோயில் வளாகம் ஏறக்குறைய 15 சென்ட் பரப்பில் அமைந்துள்ளது. அரசமரப் பிள்ளையார் கோயில் தனித்து அமைந்திருந்தாலும், மூன்று...