உலகிலேயே முதலாவது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் மரணம்!
உலகிலேயே முதல் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டவர் பக்கவாதம் காரணமாக உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் உலகம் முழுவதும் பல நாடுகளில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உலகளவில் முதல்முறையாக...