முதல்வருக்கு கோவில் கட்டிய எம்.எல்.ஏ!
கடவுள்களுக்கு கோவில் கட்டியது போக, தற்போது சினிமா நடிகர்கள், அரசியல் தலைவர்களுக்கு கோவில் கட்டும் வழக்கம் வந்து விட்டது. தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டப்பட்டது. அந்த வகையில், ஆந்திர முதல்வர் ஜெகன்...