முதலிரவிற்கு சென்ற மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு காதலனுடன் எஸ்கேப்: யாழில் சம்பவம்!
யாழில் முதலிரவிற்கு சென்ற மனைவி கடிதமெழுதி வைத்து விட்டு மாயமாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு தினங்களின் முன்னர் வலிகாமம் பகுதியில் திருமணம் ஒன்று இடம்பெற்றது. அதை தொடர்ந்து அந்த ஜோடி, அன்று இரவு யாழ்...