முதலாம் தவணை விடுமுறை ஏப்ரல் 9ஆம் திகதி!
பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 09ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது சகல அரச பாடசாலைகளையும் மீள திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....