கதிரையை காப்பாற்ற எனது வீட்டுக்கு ஓடிவரும் போது ஆளுமையாக தெரிந்தேன்; இப்பொழுதுதான் ஆளுமை பிரச்சனை வந்ததா?: நடுவீதியில் விக்னேஸ்வரனின் வேட்டியை உருவிய மாவை!
ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் என்னை, எக்காரணமுமின்றி, வலிந்திழுத்து வடக்கு மாகாணசபை முதலமைச்சராவதற்கு தகுதியற்றவர் என்றும், தானே முதலமைச்சராக வரச்சம்மதிப்பேனென்றும் திரு.விக்னேஸ்வரன் தலைமைத்துவப் பண்புகளற்ற, நாகரிகமற்ற முறையில் செய்தி வெளியிடவைப்பது எவ்வளவு அநாகரிகமான செயல்...