முகப்பரு நீங்க உருளைக்கிழங்கு, தக்காளி போதும்.
உருளைக்கிழங்கு எல்லோருக்கும் பிடித்தமான உணவு என்று சொல்லலாம். இது விட்டமின் சி, பி1, பி3 மற்றும் பி 6 மற்றும் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பொஸ்பரஸ் போன்ற தாதுக்கள், உணவு ஆக்ஸிஜனேற்றிகளுடன் நிறைந்துள்ளது. உருளைக்கிழங்கு...