இயக்குனர் மீது பாலியல் புகார் தெரிவித்த நடிகை!
திரையுலகில் தனக்கு நேர்ந்த மீ டூ சம்பவத்தை நடிகை திவ்யங்கா திரிபாதி வெளிப்படுத்தியுள்ளார். நடிகைகள் மீ டூவில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது தொடர்ந்து பாலியல் புகார் கூறி வருகிறார்கள். அந்த வகையில், தற்போது...