பல மீன்பிடி துறைமுகங்களிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிக்க செல்ல தடை!
மயிலிட்டி, பேருவளை, திக்கோவிட்ட, பிட்டபன, கல்பிட்டி ஆகிய மீன்பிடி துறைமுகங்களிலிருந்து ஆழ்கடலிற்கு மீன்பிடிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலாகும் இந்த தடை மறுஅறிவித்தல் வரை அமுலில் இருக்கும்....