இலங்கை, இந்திய மீனவர்கள் கச்சதீவில் சந்திப்பு!
இலங்கை மற்றும் இந்திய மீனவர்களிடையே சிநேகபூர்வமான பேச்சுவார்த்தை தற்போது கச்சதீவில் இடம்பெற்று வருகின்றது. கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று மாலை ஆரம்பித்துள்ள நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்...