நயன்தாராவை வச்சு செய்யும் நெட்டிசென்கள் காரணம் இதுதானா!
கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையான நயன்தாரா படங்களில் நடிப்பதோடு சரி. அதன் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார். ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும்போதே நான் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன் என்று கறாராக...