மிருசுவில் பிள்ளையார் ஆலயத்தை இடித்து விட்டு தலைமறைவான டிப்பர் கைப்பற்றப்பட்டது (CCTV)
கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கும் இடையில், A 9 வீதியில் அமைந்திருந்த பிள்ளையார் ஆலயத்தை உடைத்த டிப்பர் வாகனம் இனம்காணப்பட்டு, பொலிசார் மீட்டனர். கடந்த 7ஆம் திகதி இரவு இனந்தெரியாதோரால் ஆலயம் இடிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அங்கிருந்த சிசிரிவி...