மிரிஹானவில் கைதானவர்களிற்காக ஆஜராக சட்டத்தரணிகள் மன்றம் தீர்மானம்!
நேற்று மாலை மிரிஹான கலவரத்தைத் தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 45 நபர்களுக்கு உதவ மக்களுக்கான சட்டத்தரணிகள் மன்றம் தீர்மானித்துள்ளது. சமூக பிரச்சனைகளுக்காக நிலைப்பாட்டை எடுக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு கண்டனம் தெரிவிப்பதாக...