குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்த நடிகை மியா ஜார்ஜ்!
விக்ரமின் கோப்ரா படத்தில் நடித்துவரும் நடிகை மியா ஜார்ஜ், தொழில் அதிபர் அஸ்வின் பிலிப்பை கிறிஸ்தவ முறைப்படி கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கணவருடன்தமிழில் அமரகாவியம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ்....