மியான்மார் அகதிகள் திருகோணமலையில்
நேற்றைய தினம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் கரையொதுங்கிய மியன்மார் நாட்டின் அகதிகள் படகு இன்றைய தினம் காலை 8.00 மணியளவில் (20.12.2024) திருகோணமலை அஷ்ரப் ஜெட்டிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த படகினை முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கரை...