கிளிநொச்சியில் மின் தகனம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்!
நாளுக்கு நாள் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் நேற்று பிற்பகல் வேளையில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ .வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது....