நியாயமற்ற மின் கட்டண உயர்வு: நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி!
இன்று (10) முதல் அமுலுக்கு வரும் மின்சாரக் கட்டண உயர்வு நியாயமானதல்ல என எதிர்க்கட்சிகள் இன்று நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இன்று காலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது மின்சார...