அரசாங்கம் பிரச்சாரம் செய்த நிவாரணம் இதுதான்: வெறும் 1 ரூபா… ஏமாற்றமளிக்கும் மின் கட்டண குறைப்பு!
இலங்கை மின்சார சபையின் மின்சார கட்டண திருத்த யோசனை தமக்கு கிடைத்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை இந்த யோசனையை அனுப்பியுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....