நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தை அண்மித்த பகுதியில் கட்டட வேலைப்பாடுகளில் ஈடுபட்ட மூவர், நேற்றைய தினம் (29.12.2024) மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார், கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூவரும், இரும்புக் கம்பிகளால்...