தமிழர்களின் நினைவேந்தலை தடுத்தது கோட்டா அரசின் கழுத்தை இறுக்கியது: மனித உரிமைகள் ஆணையாளர் காட்டம்!
யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் தமிழர்களின் உரிமையை, இலங்கை அரசாங்கம் தடை செய்வதை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாளர் கடுமையாக கண்டித்துள்ளார். இலங்கையில் சிறுபான்மையினர் மீதான கெடுபிடிகள், அரசாங்கத்தின் அண்மைய நடவடிக்கைகள்...