‘மிக்ஜாம்’ புயலால் இன்றும் நாளையும் கனமழை: மீட்புக் குழுக்கள், நிவாரண முகாம்களுடன் முன்னேற்பாடுகள் தயார்
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும். இதனால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....