முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் காலமானார்!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் நேற்று (28) கனடாவில் காலமானார். அவருக்கு வயது 92. கனகேந்திரன் என்ற இயற்பெயரை கொண்ட அவர், தமிழீழ கொள்கையில் கொண்ட ஈர்ப்பு காரணமாக, ஈழவேந்தன்...